Shut off the Sterlite,... Get aware young nation,...

Signatures:
  4 (Goal: 5,000)

Petitioning: Justice for tamilnadu

Petitioner: Aanandharaj started on May 23, 2018

Shut off the Sterlite,... Get aware young nation,...

எதிரே போராட்டம் பண்ணுகிறவன் பிஸ்டல் உபயோக படுத்தும் தூரத்தில் இல்லை என்பது நம்ம போலீஸ் SLR யூஸ் பண்ணும் போதே தெரியுது.

Effective range 800 m கிட்ட தட்ட ஒரு கிலோ மீட்டர், இதெல்லாம் கையில் ஆயுதம் இல்லா மக்கள் போராட்டத்தில் உபயோகிக்கும் ஆயுதம் தானா...கடவுளுக்கே வெளிச்சம்.

SLR (SELF LOADING RIFLE), this rifles were banned after Kargil war,... This rifles are only for drills,....