Tamilnadu warehouse corporation

Signatures:
  0 (Goal: 50)

Petitioning: Tamilnadu warehouse corporation

Petitioner: A.nagarajan started on September 23, 2016

அனுப்புனர்.
பெயர் : அ.நாகராஜன்.

தகப்பனார் பெயர் : அய்யம்பெருமாள். (LATE)

முகவரி : 51.அண்ணாநகர்.

சாத்தூர்-626203.

விருதுநகர் மாவட்டம்.


பெறுநர்:
மாண்புமிகு தமிழக முதல்அமைச்சர் அம்மா அவர்கள்.

வணக்கம் அம்மா,

நான் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்திருந்தேன் கடந்த பிப்ரவரி மாதம் நேர்முகத்தேர்வில் கலந்துள்ளேன் அம்மா நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன்.எனது தகப்பனார் இறந்துவிட்டதால் எனது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது அம்மா தாங்கள் (Tnwc) அலுவலக உதவியாளர் பணிக்கு பரிந்துரை செய்யுமாரு தங்களின் பொற்பாதம் வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி அம்மா.



எனது பெயர்; அ.நாகராஜன்.

அப்பா பெயர்.அய்யம்பெருமாள்(Late)

முகவரி. 51அண்ணாநகர்.

சாத்தூர்-626203,

Mob 9677588827

Attached Video